Win 10 End Of Life ?

இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ளது , ஏன் என்று தெரியுமா . அப்படி ஒன்றும் பெரிய விடயமில்லை ஆனாலும் கொஞ்சம் சிக்கல் தான். October 14 ஆம் திகதியுடன் Windows 10 ஐ நிறுத்த போவதாக Microsoft நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது So ,Windows 10 End of Life 2025. அப்போ பெரிய சிக்கல் தான் நாம் எதிர் கொள்ள வேண்டி உள்ளது.

So What is Next?

ஆக நமக்கு சில சிக்கல் உள்ளது என்றாலும் Microsoft சில சலுகைகளை நமக்கு வழங்கி உள்ளார்கள். அதாவது Extended Security Updates” (ESU) என்ற தீர்வின் அடிபடையில் இன்னும் 1 வருடம் நாம் கொஞ்சம் பயம் இன்றி பாவிக்கலாம். இந்த காலம் நமக்கு 2 விதமான முடிவுகளை எடுக்க உதவும். But இது ஒரு நிரந்தர தீர்வு இல்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்

  • விண்டோஸ் 11 க்கு மாற வேண்டும்.
  • Computer Support பண்ண வில்லை என்றால் Win 11 Support பண்ண கூடிய Computer வாங்க வேண்டும்.

இதன் பிறகு முக்கியமான எந்த பாதுகாப்பு Updates வழங்க படாது. என்று மைக்ரோசாப்ட் திட்ட வட்டமாக அறிவித்து விட்டது. அப்படி வழங்க பட வில்லை என்றால் நமது Device பல பிரச்சினைகளை நாம் எதிர் கொள்ள நேரிடும். ஆகவே புதிய Version கட்டாயம் மாறுவது மிக அத்தியாவசியம் ஆகும்.

But , Microsoft மிக வேகமாக மாறி கொண்டே இருக்கின்றது என்றே தோணும் இருந்தாலும் அவர்களின் கருத்து என்ன என்றால் புதிய புதிய தொழில்நுட்ப தேவைக்கு தகுந்தால் போல் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் புதிய os க்கு மாற வேண்டும்.

இருந்தாலும் விண்டோஸ் 11 ஐ நாம் பாவிப்பதற்க்கு நமது பழைய Device பெரும்பாலும் Support பண்ணாது ஏன் என்றால் புது Technology க்கு தகுந்தது போல் support பண்ண வேண்டும் So எல்லாம் சரியாக வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு தகுந்த Device தேவை தானே. Microsoft நிறுவனம் அறிவித்த முக்கிய அறிவிப்பும் அதுவாகதான் இருந்தது. சில குறிப்பிட்ட Specification இருந்தால் மட்டுமே Win 11 Install பண்ண முடியும். ஒன்று மாறுங்கள் இல்லை என்றால் புதிய Tech ஐ லாவகமாக பாவிக்க முடியாமல் போய் விடும் என்பதாகும்.

So சரி யான Updates கிடைக்காவிடில் நமது Computer ஐ Virus இலகுவாக செயல் இழக்க செய்து விடும் Actually நமது Data வெளியில் செல்ல அதிக படியான சந்தர்ப்பம் உள்ளது. ஏன் என்றால் புதிய Virus ஐ பற்றி நமது கம்ப்யூட்டர் அறிந்திருக்காது So எல்லாம் நாம் கை மீறி போக 100 % சாத் தியம் அதிகம் உள்ளது .

First நமது கணனியின் பாது காப்பு நம் கையில் தான் உள்ளது. and also மிக பிரதானமான புதிய tech விண்டோஸ் 11 உடன் வருவதால் நமது வேலைகள் இலகுவாக முடியும். and also அதன் வேகம் மற்றும் அதன் செயல் பாடு நாம் எதிர் பார்ப்பை செய்து திருப்தி ஆக்கும் . so மாற ஆயத்தம் ஆவோம். So Windows 10 End of Life 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *