https://www.PrimeItHead.com
https://www.PrimeItHead.com
நீங்கள் ஐடி or Software துறையில் பரீட்சாயமானவரா இருந்தால் Visual Studio Code ( vs Code) பற்றி தெரிந்திருக்கும். இது ஒரு மிக பிரபல்யமான ஒரு ide ஆகும். நாம் மறக்க முடியாத பல வேலை களை இந்த vscode வைத்து செய்து கொள்ள முடியும். இதனுடன் ai ய்யும் இணைந்து முக்கியமான பல Coding களை உருவாக்க முடியும். அப்படி பட்ட vs Code இல் முக்கியமான பல வேலைகளை இலகுவாக முடிக்க சில Extension பாவித்து கொண்டு உள்ளார்கள். அவை பற்றி சொல்லவே இந்த VS Code extensions பதிவு . VS Code extensions.
இது நாம் எழுதும் Code ஐ ஒழுங்காக Format பண்ண உதவும். ஒரு ஒழுங்கான method இல் code ஸ்டைல் பேண பயன்படும். முதலில் vscode இல் எவ்வாறு extension install பண்ணுவது என்று பார்ப்போம்.
முதலில் vscode ide க்கு சென்று மேலே Image இல் காட்ட பட்டுள்ளது போல Extension என்பதை தெரிவு செய்ய வேண்டும். அங்கு தான் நமக்கு தேவையான Extension ஐ தேடி install பண்ண வேண்டும் . நாம் இங்கு prettier Extension ஐ install பண்ண வேண்டும். ( இதே போல் தான் அனைத்தும் install பண்ண வேண்டும்).
இங்கு அனைத்து வித மான code களுக்கும் பொருந்தும் அல்லது வேலை செய்யும். JavaScript · TypeScript · Flow · JSX · JSON
CSS · SCSS · Less HTML · Vue · Angular HANDLEBARS · Ember · Glimmer GraphQL · Markdown · YAML எந்த code ஆக இருந்தாலும் சரி.
இது Local Server ஆக செயல் படும்.
இது vscode இல் Filename களை தானாக எடுத்து கொள்ளும் .
இது பொதுவாக JS Library உடன் இணைந்து செயல்படும். அதிக அளவான Error களை இது மிகவும் அழகான முறையில் எடுத்து காட்டும்.
இது எமது Documents இல் உள்ள color களை தனியே எடுத்து காட்ட உதவும்.
இது css இனுடைய id and class இனுடைய code க்கு நேரடியாக சென்று பார்வையிட முடியும். நேரடியாக எல்லா css களையும் அணுகலாம்.
மேலே உள்ள அனைத்தையும் நாம் vscode இல் install செய்து அனைத்து Code களையும் வேகமாகவும் இலகுவாகவும் செய்து முடிக்கலாம். இவைகளை பவிப்பதன் மூலம் நாம் செய்யும் Project ஐ குறிப்பிட்ட காலம் and ஒதுக்கப்பட்ட நிதி யின் உள்ளுக்குள் செய்து முடிக்கலாம்.
[…] vscode ide பயன் படுத்தி உள்ளேன். “VS Code Extensions to Boost Your Productivity in 2025 ” பற்றிய எமது பதிவை பார்வையிட Click […]
[…] also Read about VS Code Extensions to Boost Your Productivity in 2025 […]