https://www.PrimeItHead.com
https://www.PrimeItHead.com
கடந்த வாரம் முதல் மக்கள் அனைவரும் பண்டிகை காலத்தில் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல பல மார்க்கங்கள் தெரிவு செய்தனர். ஆனாலும் பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்வதில் பல கஷ்டங்களை அனுபவித்தனர். என்ன தான் பயணம் செய்ய பணம் இருந்தாலும் Seat கிடைக்கவிட்டால் என்ன செய்வது. So அதற்குத்தான் இந்த Sri Lanka Railways Online Ticket Booking.
எம்மவர்கள் தூர இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் வருவதற்க்கு Seat பிரச்சனை தலை தூக்கும் . So கற்று கொண்ட பாடங்களுக்கு அமைய இந்த பதிவை வாசித்து நீங்களும் அடுத்த தரம் சிக்கல் இல்லாமல் வீடு சென்று வாருங்கள்.
First of all https://seatreservation.railway.gov.lk/ செல்ல வேண்டும் இதுதான் இலங்கை புகையிரத திணைக்களத்தின் உத்தியோக இணையத்தளம் ஆகும்.
இங்கே 3 வகையான Booking பண்ணலாம்.
இந்த வகையில் தெரிவுகளை கொள்ளலாம். இங்கே firstly கொடுக்க பட்ட Booking ஆனது பொது மக்கள் சாதாரணமாக Book பண்ணும் முறை ஆகும்.
அடுத்து வரும் இரண்டும் அரசாங்க அலுவலர்கள் Book பண்ணுவதறக்கான முறை ஆகும் .
இங்கே From என்பதில் நாம் எங்கு இருந்து போக போகின்றோம் என்பதையும் To என்பதில் எங்கே போக போகின்றோம் என்பதையும் Date என்பதில் எப்போது போகின்றோம் என்றும் No. Of. Passenger என்பதில் எத்தனை நபர்கள் செல்ல உள்ளீர்கள் என்பதையும் கொடுக்க வேண்டும். நீங்கள் இரயில் தான் திரும்ப வருவீர்கள் என்றால் அதை தெரிவு செய்து Search பண்ண வேண்டும் .அப்படியே i am not Robert என்பதை Tick பண்ண வேண்டும் .
மேலே படத்தில் காட்ட பட்டுள்ளது போல் எல்லா வற்றையும் கொடுத்து Search என்பதை கிளிக் செய்யும் போது நீங்கள் தெரிவு செய்த நாளில் உள்ள இரயில் களின் விபரங்களை காட்சி படுத்தும். உதாரணமாக நான் 16-04-2025 கொடுத்து உள்ளேன் . வாருங்கள் பார்போம் எப்படி வருகின்றது என்று.
பாருங்கள் தெளிவாக காட்சி படுத்தி உள்ளார்கள். அதாவது நாளை Sorry There are no seats available on the date you Searched Please search Another date . நாளை உங்களுக்கு Colombo செல்ல Seat அனைத்தும் ஏற்கனவே நிரம்பி விட்டது So நீங்கள் வேற ஒரு தினத்தை தெரிவு செயுங்கள்.
நாங்க ஏன்டா வேற தினத்தில் போக அப்படிதானே . சரி சரி. வேறு ஒரு Date போட்டு தேடி பார்ப்போம் .
பாருங்கள் நான் குறிப்பிட்ட நாளில் என்ன என்ன இரயில் உள்ளது என்பதை. அது புறப்படும் நேரம் and சென்றடையும் நேரம் மற்றும் என்ன Class உள்ளது எத்தனை சீட் உள்ளது அதன் விலை என அனைத்தும் குறிப்பிடப்படிருக்கும்.
எமக்கு தேவையான இரயில் தெரிவு செய்து அதன் கீழே உள்ள Proceed என்பதை Click பண்ண வேண்டும்.
மேலே உள்ள Image இல் உள்ளது போல் முதன்மை பயணியின் தகவல் கொடுக்க வேண்டும் இங்கே Email லில் கட்டாயம் உங்கள் email முகவரி கொடுக்க வேண்டும். You must provide a valid email address to receive ticket information via an email. என குறிப்பிட்டு உள்ளார்கள்.
மேலே உள்ள Image இல் காட்ட பட்டது போல் நம்மோடு தங்கி உள்ள அவர்களின் தகவல்களை கொடுக்க வேண்டும் .
எந்த Seat வேணும் என்பதை Select பண்ண வேண்டும் .
இங்கே நமது தெரிவு அனைத்தும் காட்சி யாகும் .
அடுத்த தாக நாம் கொடுக்க வேண்டிய தொகையை Credit & Debit மூலம் செலுத்த வேணும். ஒவ்வொரு Selection ஆக 5 % தொடக்கம் 6.5 % Service Charge கொடுக்க வேண்டும். அதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
எல்லாம் கொடுத்து Checkout என்பதை தெரிவு செய்ய வேண்டும். அடுத்த படிமுறை என்ன என்றால் நாம் கொடுத்த மொபைல் நம்பர் க்கு otp வரும். அதன் பின்னர் Ticket Email க்கு வரும். அவளவுதான் வேலை.
Other Booking Method எப்படி என்பது அடுத்து வரும் பதிவுகளில் வெளிவரும்.
[…] Finally You Want to read that Sri Lanka Railways Online Ticket Booking click here […]