https://www.PrimeItHead.com
https://www.PrimeItHead.com
Nits mean in mobile , how screen brightness is measured & why it matters for display quality and outdoor visibility. உங்களுக்கு தெரியுமா இப்படி ஏதாவது கேட்டால் , சரி சரி விளங்குது நீங்கள் கடுப்பாவது .So இன்று நாம் என்ன பார்க்க போகின்றோம் என்றால் What Are Nits in Mobile Phones? . Actually இது பற்றி நீங்கள் கேள்வி பட்டு உள்ளீர்களா . பரவாயில்லை நானே சொல்லுகிறேன்.
So நாம் புதிதாக ஏதாவது Smart Phone வாங்கினால் முதலில் சில Specification பார்ப்போம். So அதில் ஒன்றுதான் இந்த NITS ஆகும். எமது மொபைல் ஃபோன் இன் டிஸ்ப்ளே யினுடய பிரகாசத்தை பிரதிபலிப்பதே இதன் வேலை ஆகும். Actually உண்மையை சொன்னால் இது ஒரு சர்வதேச அளவியல் முறை இல்லை என்றாலும் பொதுவாக இதையே தான் பயன் படுத்து கின்றார்கள் . 1 nit = 1 candela per square meter (cd/m²) . firstly ஒளித்திரையின் பிரகாசத்தை இந்த candela per square meter கொண்டு தான் அளவிட படுகின்றது.
for example addition சில அடிப்படை mobile phone களுக்கு இவை வேறு வேறாக அமையும்.
for example சில Mobile Phone களின் nits அளவீடுகள் .
மொபைல் | High Brightness | Display Type |
iPhone 15 Pro Max | 2000 nits | Super Retina XDR OLED இவை சூரிய ஒளியில் சரியான முறையில் காட்சி படுத்தும் |
Samsung s 25 Ultra | 1750 nits | Dynamic AMOLED 2X இவையும் சூரிய ஒளியில் சரியான முறையில் காட்சி படுத்தும் |
Google Pixel 8 Pro | 1,600 nits | LTPO OLED சூரிய ஒளியில் சரியான முறையில் காட்சி படுத்தும் |
Xiaomi Mi 13 Pro | 1,200 nits | AMOLED போதுமான பிரகாசம்; உட்புற அல்லது நிழலான சூழல்களுக்கு மிகவும் பொருத்தமானது. |
and also இங்கே நாம் சில வேறு வேறு வகையான display பார்வை இடலாம் . அவையான .
AMOLED – Active Matrix Organic Light Emitting Diode – இவை தங்களது சொந்த ஒளியை வெளியிடும். வெளி ஒளி தேவை படாது . மிகவும் இருண்ட நிறங்களை துல்லியமாக காட்டும்.
LTPO = Low-Temperature Polycrystalline Oxide – தேவையில்லாதபோது புதுப்பிப்பு வீதத்தைக் குறைப்பதன் மூலம் பேட்டரியைச் சேமிக்கிறது.
உங்களுக்கு IP68 and IP69 What Do These Mobile Ratings Mean? பற்றி தெரிய வேண்டுமா. Click Here
AMOLED என்பது ஒவ்வொரு பிக்சலும் தனக்கே ஒளி உற்பத்தி செய்யும் ஒரு உயர்தர திரை தொழில்நுட்பம். இது அதிக மையமான கருப்பு மற்றும் தெளிவான நிறங்களை அளிக்கிறது
2.What is LTPO?
OLED அல்லது AMOLED திரைகளுடன் பயன்படுத்தப்படும் ஒரு பின்தள தொழில்நுட்பம்.
3.Nit” என்றால் என்ன
“Nit” என்பது ஒரு ஒளி அளவீட்டு அலகு. இது ஒரு திரை 1 மீட்டர் பரப்பளவிற்கு எவ்வளவு ஒளி (brightness) வெளியிடுகிறது என்பதை காட்டுகிறது.
[…] What Are Nits in Mobile Phones? இது என்ன என்று வாசிக்க வேண்டுமா. இதை click பண்ணவும். […]