https://www.PrimeItHead.com
https://www.PrimeItHead.com
இன்று நாம் ios பிரியர்களுக்காக ஒரு பதிவை கொண்டு வந்துள்ளோம். நமக்கு தெரியும் Apple Company அடிக்கடி பல Update களை வழங்குவார்கள். சிலது புதியானவை ஆக இருக்கும் or already உள்ளது சில updates கொண்டிருக்கும். iOS 26 features என்ன உள்ளதோ அதை உங்களுக்கு வழங்குகின்றோம்.
Apple தங்களது ios26 இல் பல புதிய தொழிநுட்பங்களை வழங்கி உள்ளது. அவை அனைத்தும் தொகுப்பாக இங்கே தருகின்றோம். பலர் இதை வர வேற்றாலும் சிலர் கலாய்க்க தான் செய்கிறார்கள்.
இங்கே Apple Intelligence ஐ அதிகமா improve பண்ணி உள்ளார்கள். அதனால் இப்போதைய காலத்திற்கு மிகவும் வசதியான பல வேலைகளை செய்யலாம். photo editing video editing என பல வேலைகளை improve பண்ணலாம். இவை எல்லாம் iOS 26, iPadOS 26, macOS 26, watchOS 26, visionOS 26, and tvOS 26. போன்ற தளங்களில் improve பண்ண பட்டுள்ளது.
Liquid Glass :- அதன் interface Liquid Glass போல அழகாக மாற்றம் செய்ய பட்டுள்ளது.
Visual intelligence :- ஏதாவது இமேஜ் ஐ வைத்து தேவையான data வை search பண்ணலாம்.
Live Translation in Messages :- Facetime and phone கதைக்கும் போது மொழிகள் உடனுக்குடன் translate ஆகும் போல செய்ய பட்டுள்ளது.
A more vibrant Lock Screen :- image ஐ பொறுத்து 3d format க்கு apply பண்ணலாம் .
இங்கே அனைத்து Icon களும் புது விதமாக update செய்ய பட்டுள்ளது. Phone Apps , Safari and camera போன்றவை redesigned செய்ய பட்டுள்ளது. Screen Lock செய்ய பட்டு போது music animated ஆக செய்ய படும். and also Battery எவ்வளவு நேரத்தில் full ஆகும் என update செய்ய பட்டுள்ளது. Maximoji என்பதன் மூலம் already உள்ள ரெண்டு emoji ஐ இணைத்து பயன்படுத்தலாம்.
மேலே உள்ள வசதி கள் அனைத்தும் நல்ல விதமாக நடை பெறுகின்றது. இதை விட இன்னும் பல வசதிகள் உள்ளன. மேலே Apple இனுடைய லிங்க் வழங்கி உள்ளோம் அங்கே சென்று வாசித்து பாருங்கள்.
Do You want to read about Ip68 about mobile? so click here.
WhatsApp Will Stop Working on These Phones in 2025 – Full List Inside read more
[…] இதே போல் iOS 26 – What’s New, Features, and Everything You Need to Know வாசிக்க இதை click பண்ணவும். […]