https://www.PrimeItHead.com
https://www.PrimeItHead.com
அன்றாடம் நாம் பாவிக்கும் கணினி களில் நீங்கள் பல அழகான அனுபவங்களை அனுபவித்து இருப்பீர்கள் . ஆனாலும் பல நேரங்களில் இந்த சிஸ்டம் கள் நமக்கு ஆப்பு அடிப்பதை அறிவீர்கள். அதிலும் இந்த ms Windows ஆனது அடிக்கடி இந்த ஆப்பு வேலையை செய்யும். So அதை எப்படி கண்டு பிடிப்பது என்பது தான் இந்த பதிவு. How to Use CHKDSK in CMD – Windows Disk Repair Guide finally CHKDSK command in Windows.
உண்மையை சொன்னால் CHKDSK command in Windows இது ஒரு விண்டோஸ் dos Command ஆகும். இந்த command ஐ பயன்படுத்தி எமது மைக்ரோசாப்ட் விண்டோஸ் Operating சிஸ்டம் இல் ஏதாவது பிழைகள் HardDisk இல் உள்ளதா போன்ற தகவல்களை பெற்று கொள்ளலாம்.
First off all இந்த chkdsk கமாண்ட் பயன்படுதினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
chkdsk C: இவ்வாறு கொடுத்தால் இங்கே command ஆனது Read Only Mode இல் தான் ரன் ஆகும். So என்ன தேவையோ அதற்க்கு தகுந்த போல் மாற்றம் செய்து run பண்ணலாம் . இந்த command ஒரு Data வையும் பழுதுகளையும் திருத்தம் செய்யாது.
chkdsk C: /f இப்படி ரன் பண்ணும் போது ஏதாவது error இருந்தால் அதை திருத்தம் செய்யும்.
/f – இது ஏதாவது பிழைகளை திருத்தம் செய்யும்.
/r – இது Bad Sectors ஐ கண்டு பிடித்து அதனை திருத்தியமைக்கும்.
/x – இது ஏதாவது Disk ஐ Dismount செய்யும்.
/scan – இது Online இல் ntfs Volume ஐ Scan செய்யும்.
முதலில் நாம் cmd க்கு செல்ல வேண்டும் . அதை Run as Administrator என்ற method இல் open பண்ண வேண்டும் .
So இது தான் முதல் படி இப்படி கொடுத்து ஆரம்பிக்க வேண்டும். இது நமது கம்ப்யூட்டர் இல் உள்ள அனைத்து File களையும் Scan பண்ணி கொடுக்கும் .
இது எமது computer இல் ஒரு பிழையும் இல்லை என்று தெரிவிக்கின்றது. “Windows has Scanned the file system and found no problems.” . இவை அனைத்தையும் 3 Stage ஆக Scan செய்து உள்ளது. இதன் முழு விபரத்தையும் நாம் Event Viewer சென்று பார்வையிடலாம் .
Finally எல்லா Data களும் இங்கே கிடைக்கும் .நான் இன்றைய தினம் 27/05/2025 அன்று இதை ரன் பண்ணியுள்ளேன் அதை நீங்கள் இங்கே காணலாம்.
Search – Event Viewer- > Windows Log ->application
/f – Fixes any errors found on the disk.
இல்லை நீங்கள் Windows இல் gui – Graphical User Interface மூலமும் இதனை Scan பண்ணலாம்.
Firstly Scan பண்ண வேண்டிய Drive ஐ தெரிவு செய்து Right click செய்யவும். Next properties என்பதை செலக்ட் பண்ணவும். அதில் Tools Tab க்கு சென்று அங்கே Check என்பதை கொடுக்க வேண்டும். finally அதில் வரும் Scan Drive என்பதை கொடுத்தால் மேலே உள்ள So அதே வேலையை செய்யலாம் .