How Are Smartphone Performance Rankings Calculated?

ஒவ்வொரு புதிய Mobile Phone வாங்கும் போதும் எம்மில் பல சந்தேகங்கள் உருவாக கூடும். அதாவது என்ன Mobile வாங்குவது மற்றது அதை எப்படி தெரிவு செய்வது , என்ன என்ன பற்றி தெளிவாக பார்க்க வேண்டும் என 1008 சந்தேகங்கள். நீ சொல்லுவ அப்பு காசு எங்கடது , நீங்கள் சொல்வது விளங்குகின்றது. அதற்காகத்தான் இன்றைய பதிவைக் கொண்டுவந்துள்ளோம். How Are Smartphone Performance Rankings Calculated?

first of All நாம் பல வகையான YouTube களில் Review பார்த்து ஒரு Phone ஐ வாங்க திட்டமிட்டிருப்போம். But அவர்கள் சொல்வதில் பல விடயங்கள் நீங்கள் அறிந்ததாகவே இருக்கலாம். ஒரு சில நமக்கு புதிதாக இருக்கலாம். அவற்றில் ஒன்றுதான் IP68 and IP69 What Do These Mobile Ratings Mean? என்பது . இது சம்மந்தமாக ஏற்கனவே நாம் ஒரு பதிவை இட்டுள்ளோம். அதை வாசிக்க இதை IP68 and IP69 What Do These Mobile Ratings Mean? அழுத்தவும். அதே போன்ற ஒரு Technical Term தான் இந்த How Are Smartphone Performance Rankings Calculated? என்பதாகும்.

Actually சொல்லப்போனால் பல நிறுவனங்களின் வித விதமான Mobile களின் Rank வெவ்வேறாக மாறுபடுவதை நீங்கள் காணலாம். உதாரணமாக எடுத்துக் கொண்டால் iPhone அல்லது Samsung எடுத்துக் கொண்டால் கூட ஒவ்வெரு Model களிற்கும் வெவ்வேறான Rank தான் கொடுத்திருப்பார்கள் இது பற்றி நீங்கள் எப்போவாது சிந்தித்ததுண்டா. இந்த Techie ஆட்கள் எல்லாம் சொல்கிறார்கள் நாம் வாங்குவோம் அதுதானே நமது எண்ணம். நன்றி இத்துடன் அவர்கள் சொல்வதை மட்டும் கேட்காமல் நீங்களும் எப்படி இது எல்லாம் அளவிடுகின்றார்கள் என அறிந்து கொள்ளுங்கள்.

Benchmark Scores

இந்த Benchmark Scores பற்றி தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும் இதை வைத்துத்தான் அனைத்தும் நடக்கின்றன.உ;மையிலேயே இவை ஒரு இலக்கங்களின் கூட்டுத்தொகையின் பெறுமதியாகும்.இங்கே அனைத்தும் சில முக்கியமான Apps கொண்டு பரீட்சிக்கப்பட்டு புள்ளி விபரங்கள் பெறப்படும்.அவைகளின் விபரங்கள் கீழே கொடுக்கப்படுகின்றன அவையாவன.

  • AnTuTu – இவை Mobile இனுடைய CPU, GPU, Memory and UX போன்றவற்றை பரீட்சிக்கின்றது
  • Geekbench :- இவை Mobile இன் CPU மட்டும் பரீட்சிக்கின்றது ( Single or Double Core).
  • 3DMark & GFXBench – இவை Mobile இன் GPU மட்டும் பரீட்சிக்கின்றது. For Gamming
  • PCMark – இது உண்மையில் நாம் பாவிக்கும் மற்றைய App களை தன்மையை பரீசிலிக்கின்றது.(web browsing, editing, battery)
  • DXOMARK -இவை Mobile இன் Camera , Display & Audio போன்றவற்றை பரீட்சிக்கின்றது

Understanding the AnTuTu Score !

Antutu என்றால் CPU Score + GPU Score + Memory Score + UX Score என்பவற்றின் கூட்டுத் தொகையாகும்.

CPU (350,000) – Processing speed and efficiency

GPU (450,000) – Graphics and rendering power

Memory (150,000) – RAM and storage speed

UX (250,000) – App loading, smoothness, UI response

இவையனைத்தையும் மொத்தமாக கூட்டும் போது எமது விரும்பிய Mobile இன் பெறுமதி வெளியாகும் அதன்அடிப்படையில் Rank பண்ணப்படும். மொத்தம் AnTUTU பெறுமதி 1,200,000 அகவே நமது Mobile ஆனது எத்தனை புள்ளிகளைப் பெற்றறுள்ளது என்பது கணிக்கப்பட்டு Rank பண்ணப்படும்.

Smartphone Performance Rankings Calculated

SmartphoneCPUGPUMemoryUXTotal AnTuTu
iPhone 15 Pro Max (A17)370,000480,000160,000260,0001,270,000
Samsung S24 Ultra360,000470,000155,000250,0001,235,000
OnePlus 12 Pro350,000460,000150,000240,0001,200,000
Xiaomi 14 Ultra345,000455,000148,000238,0001,186,000
Asus ROG Phone 8 (Gaming)355,000500,000145,000220,0001,220,000

Geekbench Scores (CPU Focus)

இவை இரண்டு முக்கியமான பெறுமதிகளை தீர்மானிக்கின்றது

  • Multi Core Score – 7200
  • Single Core Score – 2900

Conclusion

SO இப்பொழுது தங்களுக்கு விழங்கியிருக்கும் என்று நினைக்கின்றேன். எமக்கு என்ன வகையான Mobile வேண்டும் என்பதுடன் நாம் அந்த Mobile ஐ வைத்து என்ன பாவிக்கப்போகின்றோம் என்று எமக்குத் தெரிய வேண்டும். நமது தேவை மிகவும் குறைவாக உள்ள போது தேவையற்ற Specification னைக் கொண்ட Mobile களை வாங்குவதைத்தவிர்க்க வேண்டும். So மற்றவர்கள் என்ன பாவிக்கிறார்களோ அதையே நாமும் பாவிக்க வேண்டும் என்று இல்லை Actually நமது வயிற்றுக்கு தேவையான உணவை உண்பதைப் போல் நமக்கு என்ன தேவை என்பதை நாம் அறிந்தால் செலவைக்குறைத்து தரமான Mobile வாங்கி சந்தோசமடையலாம். Finally இந்த உலகத்தினில் எல்லோரும் ஒரே நோக்கத்திற்காக பிறக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்வோம்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *