https://www.PrimeItHead.com
https://www.PrimeItHead.com
கடந்த வாரம் இலங்கையின் புதிய ஜனாதிபதியினால் ஒரு தகவல் வெளியிடப்பட்டுள்ளது Actually இலங்கையின் அரசாங்க திணைக்களங்களிற் கிடையில் புதிய பணப் பரிமாற்ற முறையை எதிர்வரும் 2025 February 7 ம் திகதி ஆரம்பிக்க உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார். so GovPay New Payment System in Sri Lanka
So GovPay: இலங்கையில் அரச சேவைக் கட்டணங்களை மாற்றியமைக்கும் புதிய நடவடிக்கை
GovPay என்பது இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவகம் (ICTA) மற்றும் லங்காபே (Lankapay) ஆகியவற்றின் இணைந்த முயற்சியாக உருவாக்கப்பட்ட ஒரு onlineகட்டண முறைமை ஆகும் finally arrived.
So அரச நிறுவனங்களுக்கு Online வழியாக கட்டணங்களை சேகரிக்கும் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் எந்தவொரு இடத்திலிருந்தும் தங்கள் அரச கட்டணங்களை எளிதாக செலுத்த முடிகிறது.
GovPay பின்வரும் தற்பொழுது அரச நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட இருக்கின்றது
GovPay New Payment System in Sri Lanka
1. நேரம் மற்றும் செலவுக் குறைப்பு: அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் வழியாக கட்டணங்களை செலுத்த முடியும்.
2. பாதுகாப்பு: பாதுகாப்பான SSL குறியாக்கம் மற்றும் இரு அடிச்சுறு நெறிமுறைகள் (2FA) மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
3. விளக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை Transparency : பரிவர்த்தனையின் விவரங்களை தெளிவாக காண முடியும்.
4. பல்வேறு கட்டண விருப்பங்கள்: வங்கிகள், மொபைல் பணப்பரிமாற்ற பயன்பாடுகள் போன்ற பல்வேறு வழிகளில் கட்டணம் செலுத்தலாம்.
5. 24/7 சேவை: எந்த நேரத்திலும் எங்கிருந்தாலும் பண பரிவர்த்தனை செய்யலாம்.
6. சுற்றுச்சூழல் பாதுகாப்பு: காகித ரசீதுகளைத் தேவையற்றதாக மாற்றுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவுகிறது.
7. புதிய தொழில்நுட்பங்களை இணைப்பு: QR குறியீடுகள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலம் மேலும் வசதிகள் பெற முடியும்.
1. இணைய சேவை சார்பு: நல்ல இணைய இணைப்பு இல்லாமல் GovPay பயன்படுத்த முடியாது.
2. பயனர் அனுபவ சவால்கள்: பெரியவர்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவில்லாதவர்களுக்கு பயனர் அனுபவம் சிரமமாக இருக்கலாம்.
3. பாதுகாப்பு சவால்கள்: அதிநவீன ஹேக்கிங் முறைகள் பாதுகாப்பை சவாலுக்கு உள்ளாக்கலாம்.
4. நுட்ப கோளாறுகள்: பராமரிப்பு மற்றும் அப்டேட் காலங்களில் சேவை தடை ஏற்படலாம்.
5. பண பரிமாற்ற தாமதங்கள்: சில நேரங்களில் வங்கி கோளாறுகள் காரணமாக பண பரிமாற்றம் தாமதமாகலாம்.
6. பயனர் ஆதரவு குறைபாடுகள்: சில நேரங்களில் பயனர் ஆதரவு சேவைகள் பரபரப்பாக இருக்கும்.
7. கட்டண செலவுகள்: சில வங்கிகள் அல்லது பயன்பாடுகள் பரிவர்த்தனை கட்டணங்களை வசூலிக்கலாம்.
GovPay என்பது இலங்கையில் அரச சேவைகளை டிஜிட்டல் மாற்றம் செய்யும் முக்கியமான முன்னேற்றம் ஆகும். இது நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பயனர் நெகிழ்வான ஒரு கட்டண தளமாக விளங்குகிறது. இருப்பினும், தொழில்நுட்ப அடிப்படையிலான சவால்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.
GovPay போன்ற புதிய டிஜிட்டல் சேவைகள், அரசாங்க மற்றும் பொதுமக்களுக்கிடையேயான நெருக்கத்தை அதிகரிக்கிறது. இது பயனர் வசதியை அதிகரிக்க மட்டுமின்றி, அரசாங்கத்தின் பண நிர்வாகத்தையும் மேம்படுத்துகிறது.
எமது அண்மை நாடான இந்தியாவில் பல வகையான கட்டணம் செலுத்தும் முறைமைகள் உள்ளன அதே போல் Google நிறுவனத்தின் Google Pay வசதியும் உள்ளன. அவற்றைப்போல் இதுவும் சிறந்த முறையில் இயங்கும் என எதிர்பார்ப்பதோடு அவற்றின் செயற்பாடு நடைபெறும் போது ஏதாவது Bugs வெளிப்பட்டால் அதை உடனடியாக சரிப்படுத்தி மக்களுக்கு இலகுவான முறையில் சேவை கிடைக்கப்பெறும் என்றால் எமது புதிய ஜனாதிபதியின் பெயர் நீடித்துக்கொண்டே இருக்கும்.
அத்துடன் அவர் Technology ற்காக பல முக்கியத்துவத்தை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே மிகச்சிறந்த முறையில் தொழிநுட்ப புரட்சி நடைபெற இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்க முடியாது. ஆகவே நாமும் சரியான முறையில் இவற்றையெல்லாம் பாவித்து நமது நாட்டை முன்னேற்றுவதற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்பதுடன் . எமது பக்கத்தையும் வளர உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். நன்றி வணக்கம்
GovPay New Payment System in Sri Lanka