Create QR Codes Easily in MS Word – Step-by-Step

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருப்பது ms word software பயன்படுத்தி எவ்வாறு qr கோட் ஒன்று உருவாக்குவது என்று பார்ப்போம். Create QR Code in Microsoft Word இது ஒரு tricks தான் . நமக்கு தேவையான web url போன்றவற்றை இதை பயன்படுத்தி உருவாக்கி கொள்ளலாம்.

Create QR Codes Easily in MS Word – Step-by-Step
Create QR Codes Easily in MS Word – Step-by-Step

இதை எமது இணையதளம் and நாம் ஏதாவது business செய்தாலும் நமது Brand ஐ வெளி காட்ட இதை பயன்படுத்தலாம்.

What is qr?

qr என்றால் Quick Response என்பதாகும். இந்த வார்த்தை நாம் Petrol க்கு quee இல் நிற்க்கும் போது தான் பிரபல்யமானது. இங்கே தகவல் ஒரு கருப்பு and வெள்ளை நிறத்தில் அமைய பெற்ற ஒரு image ஆகும்.இந்த qr code இல் நாம் வேறு வேறு விதமன தகவல்களை பதிவு செய்து வைக்கலாம்.

What kind ஆஃப் information we can provide in this qr?

  • Website URLs
  • Contact details
  • Email addresses
  • Wi-Fi credentials
  • Product info
  • Text messages
  • App download links

Key Features of QR Codes

  • Fast Scanning :- Smart Phone களை பயன்படுத்தி வேகமாக Scan பண்ணலாம்.
  • Error Free :- இந்த qr 30 % பழுதாகி இருந்தாலும் இதை பாவிக்க முடியும்.

Steps to Create QR Code in Microsoft Word ?

முதலில் ms word க்கு செல்லவும். Next Ctrl உடன் F9 Keys அழுத்தவும் ஒரே நேரத்தில் இரண்டையும் சேர்த்து அழுத்தவும். அப்படி அழுத்தியவுடன் {} உருவாகி இருக்கும். அதனுள் கீழ் வரும் code ஐ type செய்யவும் .

DISPLAYBARCODE “https://primeithead.com/” QR \Q 3 இதே போல் செய்யவும். கொஞ்சம் மாறினாலும் வேலை செய்யாது so பார்த்து type பண்ணுங்கள். நாம் எமது website ஐ கொடுத்து உள்ளோம் நீங்கள் உங்களது site url ஐ கொடுக்கவும். பின்னர் f9 Key ஐ அழுத்தினால் உங்களது qr generate ஆகிவிடும். So அவளவுதான் வேலை.

Sample Image

qr
qr of https://primeithead.com/

இந்த qr ஐ நாம் scan பண்ணினால் சரியான url கட்டுதா என்பதை பரிசோதிக்க நீங்கள் உங்களது Mobile பயன் படுத்தலாம். நாம் இதறக்காக online tool ஒன்றை பயன் படுத்தி scan பண்ணி கொள்ளலாம்.

Scanning qr and the Result
Scanning qr and the Result

பாருங்கள் அவளவுதான் நாம் கொடுத்த url அப்படியே காட்சி படுத்தபடும். இதே போல் உங்களுக்கு என்ன தேவையோ அதை பயன்படுத்தவும் .

இதே போல் iOS 26 – What’s New, Features, and Everything You Need to Know வாசிக்க இதை click பண்ணவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *