https://www.PrimeItHead.com
https://www.PrimeItHead.com
நீங்கள் Software Engineering படிக்கும் மணவனா இல்லை இந்த துறையில் சாதிக்க துடிக்க ஒருவரா அப்படி என்றால் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் இந்த “Connect PHP and MySQL Database” பதிவு .
உங்களுக்கு தெரியும் php என்பது ஒரு முக்கியமான Server Based Language . so முதலில் இந்த server ஐ நாம் நிறுவ வேண்டும். அதற்காக பல Server கள் இருந்தாலும் நாம் இங்கு பாவிப்பது xampp Server ஆகும் இதை விட பல Server கள் உள்ளன So அதையும் தெரிந்து கொள்ளுங்கள். நாம் முதலில் Xampp சர்வர் இல் Apache Server ஐ Start பண்ண வேண்டும் கூடவே Mysql ஐ யும் Start பண்ண வேண்டும். அதை start பண்ணினால் கீழே உள்ள Image இல் வருவது போல இருக்கும்.
அத்துடன் நான் Coding எழுதுவதற்க்கு vscode ide பயன் படுத்தி உள்ளேன். “VS Code Extensions to Boost Your Productivity in 2025 ” பற்றிய எமது பதிவை பார்வையிட Click செய்யவும். Firstly நான் vscode open செய்து ஒரு php file ஐ உருவாக்குகின்றேன். அதற்க்கு dbconfig. php என பெயர் கொடுத்து உள்ளேன். So next coding பார்ப்போம்.
<?php
$servername = "localhost";
$username = "root";
$password = "";
$dbname = "primeithead";
மேலே உள்ள code ஆனது $servername என்பது localhost என எப்போதும் கொடுக்கபடும். அடுத்தாக $username என்பது root என்றும் $password என்பது கட்டாயம் நாம் கொடுக்க வேண்டும் . and finally database என்பது நாம் உருவாக்கும் database இன் பெயரை கொடுக்க வேண்டும். இங்கு primeithead என நாம் கொடுத்து உள்ளோம்.
$conn = mysqli_connect($servername, $username, $password, $dbname);
அதற்க்கு அடுத்ததாக நாம் அனைத்தையும் ஒன்றாக connect பண்ண வேண்டும் . So php இல் நாம் connection ஒன்றை கொடுக்க mysqli_connect என்ற ஒரு inbuild function உள்ளது. அதனுள் மேலே உள்ள $servername, $username, $password, $dbname போன்ற எல்லா parameter ஐயும் கொடுக்க வேண்டும். அது எல்லாம் $conn என்ற ஒரு variable இனுள் save பண்ணி வைக்க வேண்டும்.
if (!$conn) {
die("Connection failed: " . mysqli_connect_error());
}
அடுத்ததாக நாம் நமது connection எல்லாம் connect ஆகி விட்டதா என check பண்ண வேண்டும். ஆகவே connect ஆகுதா இல்லயா எனபதை பொறுத்தே அடுத்த code எழுத பட வேண்டும். Actually connection பெரும்பாலும் connect ஆகியேதான் இருக்கும் so connect ஆகுது இல்லயா என தான் நாம் check பண்ண வேண்டும். !$conn என்பது ! = இது php ஐ பொறுத்த வரை Not என்பதாகும். So !$conn என்று நாம் check பண்ணுகின்றோம். அப்படி connection இல் ஏதாவது error இருந்தால் அதை கண்டு பிடிக்க php இல் mysqli_connect_error() என்னும் ஒரு method உள்ளது . ஏதாவது பிழை நடந்தால் அதை இந்த method காட்டும் .
உதாரணமாக நான் database உருவாக்காமல் இந்த file ஐ call பண்ணினால் அது error எமக்கு காட்டும் . Warning: mysqli_connect(): (HY000/1049): Unknown database ‘primeithead’ in C:\xampp\htdocs\watermark\dbconfig.php on line 7 Connection failed: Unknown database ‘primeithead’ . இங்கே தெளிவாக நமக்கு காட்டு கின்றது. Unknown Database .
Finally $conn முடிக்க வேண்டும் . mysqli_close($conn); . அவளவுதான் இது தான் php+ mysql connect பண்ண வேண்டியது.
இது போல Web-Based Movie Portal Using TMDb API and PHP வாசிக்க click செய்யவும்.
Yes
Username: root
Password :”” empty
i. mysqli
– Procedural / Object-Oriented
ii. PDO (PHP Data Objects)
[…] mysqli database ஐ Connect பண்ணுவது என்பதை அறிய இந்த Connect PHP and MySQL Database click […]