https://www.PrimeItHead.com
https://www.PrimeItHead.com
Software Engineering துறையில் பணி புரிபவர்கள் அல்லது மாணவர் ஆகிய நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில Terms உள்ளது. அதில் Bottlenecks in Software Engineering ஒன்றாகும். நாம் ஏதாவது ஒரு Client க்கு Software Develop பண்ணி கொடுக்கும் போது அதை develop பண்ணும் போது அதன் வேகம் நாம் எதிர் பார்பதய் விட மிக குறைவாக இருக்கும்.
இதனால் நாம் Client க்கு கொடுக்கும் நேரம் பிந்தினால் மிக பெரிய பிரச்சினை உருவாகும். உண்மை சொன்னால் குறிபிட்ட நேரம் and Budget க்குள் செய்து முடிக்க வேண்டும். But நமது development speed slow ஆனால் நினைத்து பாருங்கள் எப்படி பூகம்பம் நடக்கும் என்று.
இதர்க்குறிய காரணங்கள் என்ன என்று பார்த்தால்
இதறக்காக பல Tools Software Engineering field இல் உள்ளது. Jira, Trello என்ற Management Tools பாவிக்கலாம் . Kanban boards என்ற ஒரு Visualizing tool வேலை எப்படி நடக்கின்றது அதன் stage என்ன என்ற அனைத்தையும் பார்க்கலாம்.
Developer and team உடன் சிறந்த communication ஐ கையாள வேண்டும். அத்துடன் எது முக்கியமான வேலை என்பதை இனம் கண்டு அதனை முதலில் முடிக்க வேண்டும். அனைவருக்கும் வேலையை சரியாக பிரித்து Balance Work load கையாள வேண்டும்.
உண்மையை சொன்னால் சாஃப்ட்வேர் engineering துறையில் ஏற்படும் இடையூறுகள் தவிர்க்க முடியாதவை தான் But அதனை மேலுள்ள முறையில் பயன்படுத்தி அதனை குறைக்க மிக அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன.
also Read about VS Code Extensions to Boost Your Productivity in 2025