Book Your SLTB eSeat Online– Fast, Easy & Secure!

Book Your SLTB eSeat Online– Fast, Easy & Secure!
Book Your SLTB eSeat Online– Fast, Easy & Secure!

Actually பண்டிகை காலம் தொடங்கினால் அனைவரும் சில இடங்களுக்கு சென்று வருவது அனைவரும் அறிந்ததே. So பல வேளைகளில் போக்கு வரத்து வசதி இல்லாமல் நம்மில் பலர் கஷ்ட படு வதை பார்திருக்கலாம். அப்படி பட்ட அனைவருக்கும் இந்த பதிவு Book Your SLTB eSeat Online.

Why Use SLTB eSeat for Your Bus Booking?

Actually இந்த Website ஐ பார்த்தால் நாம் போகும் இடம் இருக்கும் இடம் எல்லாம் தெரிவு செய்து திகதி கொடுத்தால் அந்த நாளுக்குரிய அனைத்து bus களின் அட்டவணை களும் தெரியபடுத்தும். and நமக்கு எது தேவையோ அதை தெரிவு செய்து எடுத்து கொள்ளலாம். So Book Your SLTB eSeat Online

Book Your SLTB eSeat Online– Steps To Booking Seat

முதலில் https://sltb.eseat.lk/ என்ற இணைய தளம் செல்லுங்கள். அதில் கீழ் உள்ள Image இல் வருவது போல இருக்கும்.

image
sltb. eseat

Firstly இங்கே From என்பதில் நாம் எங்கு இருந்து போக போகின்றோம் என்பதையும் To என்பதில் எங்கு செல்ல போகின்றோம் எனவும் and Date என்பதில் எந்த திகதியில் செல்ல போகின்றோம் என்பதையும் கொடுத்து Search Buses என்ற Button அழுத்தினால் அன்றைய நாளுக்கான அனைத்து Bus களின் தரவுகளும் வெளியாகும்.

Steps-01

for example :- From :- akkaraipattu / To – Colombo / Date :- 2025-05-31 என்பதையும் கொடுத்து தேடுவோம் .

image
Selection
Book Your SLTB eSeat Online– Fast, Easy & Secure!
Bus Details

Steps-02

இங்கு பார்த்தால் உங்களுக்கு அனைத்தும் காட்சி படுத்த பட்டிருக்கும்.

Depature :- AkkaraipattuDate :-2025-06-01 Bus Schedule ID. :-
AKP98-1945-AC
Available Seats – 37
Date:- 2025-05-31Time :-04:15 Booking Closing Date :-
2025-05-31
Amount :- Rs. 1,317.00
Time :- 19:45 Bus Type :- NormalBooking Closing Time :-18:45
Arrival :- ColomboModel :-Ashok LeylandDepot Name :- Akkaraipattu

மேலே உள்ள படி எல்லா தகவல்களும் நமக்கு கிடைக்க பெறும் .

Book Your SLTB eSeat Online– Fast, Easy & Secure!
Bus Seat alignment

Steps-03

இங்கு நான் எனக்கு பிடித்த சீட் ஐ தெரிவு செய்கின்றேன் -32. and Proceed என்பதை கிளிக் பண்ண வேண்டும். then

image
Personal Details

பின்னர் நமது தினிப்பட்ட தரவுகள் பதிவு செய்ய வேண்டும். இங்கு நீங்கள் கொடுக்கும் மொபைல் நம்பர் க்கு தான் e-ticket கிடைக்கும். So சரியான data வை கொடுங்கள் கட்டாயமாக. எல்லாம் பதிந்த பின்னர் Proceed to Pay எனபதை அழுத்த வேண்டும். அதற்க்கு முன்னர் I Agree to all Terms & Conditions. i’m not robot என் பதையும் கொடுக்க வேண்டும் .

Steps-04

image
Payment

இங்கே உங்களது Payment ஐ data கொடுத்து அதாவது உங்களது Credit or Debit Card இனுடைய data கொடுத்து Pay என்பதை click பண்ண வேண்டும். அதன் பிறகு அனைத்து தரவுகளும் காட்சி படுத்த படும். So நீங்கள் உங்களது e-ticket ஐ Print எடுக்கலாம் . கூடவே sms வரும். இந்த முறையை பயன்படுத்தி நீங்களும் இந்த சேவையை அனுபவித்து கொள்ளுங்கள்.

1.Why Use SLTB eSeat for Your Bus Booking?

Actually 100% Official and Secure

2.How to reserve Your Ticket Online at sltb.eseat.lk

Step-by-Step Booking Guide (Available Above Post)

3.What is the Website Address

Step-by-Step Booking Guide

Finally You Want to read that Sri Lanka Railways Online Ticket Booking click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *