Agile with Scrum: A Practical Guide to Iterative, Empowered Teams

வணக்கம் மக்கள் கம்ப்யூட்டர் Software Engineering பொறுத்த வரையில் நாம் யாருக்கு Software செய்ய இருகின்றோமோ அவர்களுக்கு கொடுத்த பட்ஜெட் அந்த Time க்கிடையில் செய்து முடித்து கொடுக்க வேண்டும் . அப்படி கொடுத்தால் தான் client நமக்கு வேறு Project தருவார்கள் and also வேறு Customer நமக்கு அறிமுகம் செய்து வைப்பார்கள். அப்படி என்றால் நமக்கு sdlc System Development Life Cycle பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் இந்த sdlc ஐ நடத்தி முடிக்க Waterfall Model என்ற ஒரு மொடலை பயன்படுத்தி வந்தார்கள் But அங்கே சில குறைபாடுகள் இருந்ததால் நேரம் அதிகம் செலவானது So அதை இல்லாமல் செய்ய இந்த agile with scrum என்ற முறையை கொண்டு வந்தார்கள்.

Agile with Scrum: A Practical Guide to Iterative, Empowered Teams
Agile + Scrum in Action Team Collaboration

What is Agile ?

இங்கே Agile என்பது துரிதம் என்பதாகும் So பெயரிலே அது குறிப்பை வைத்துள்ளது. So எமது டெவலப்மெண்ட் ஐ வேகமாக முடிக்க இந்த முறையை கையாளக்கின்றனர். இந்த Agile இல் பல frameworks உள்ளன அதில் Scrum and Kanban முக்கியமானது. So நாம் இங்கே பார்க்க இருப்பது Scrum ஆகும்.

What Is Scrum?

இது ஒரு குறித்த நேரத்துக்குள் Actually Sprint க்குள் ஒரு வேலயை சில Scrum Roles உடன் ஒவொருநாள் Standup meeting உடன் ஆரம்பித்து Reuirments அதாவது Product backlog ஐ முடிக்க உதவும்.

Scrum Roles ?

இங்கே 3 வகையான Roles இருக்கின்றது.

  • Product Owner
  • Scrum Master
  • Teams – Development Teams

இவர்கள் எல்லோருக்கும் தனி தனி வேலைகள் இங்கே உள்ளன.

Product Owner

இவர் Client இனுடைய அனைத்து Requirement களையும் எடுத்து (அதை நாம் Backlog என்று சொல்வோம்) எது முக்கியமானதோ அதற்க்கு முன்னுரிமை கொடுத்து அதை முதலில் முடிக்க வேண்டுமோ அதற்க்கு நடவடிக்கை எடுப்பார். உண்மையை சொன்னால் இவர் தான் எப்போ எதை முடிக்க வேண்டும் என விவரிப்பார்.

Scrum Master

இவர்தான் Team எப்படி Scrum செய்ய வேண்டும் எனவும் Team Scrum இன் பாதையை விட்டு விலகி போனால் திரும்ப Sprint க்குள் கொண்டு வரவும் செய்வார்.

Team

இங்கே Team என்றால் உள்ளடங்கிய அனைவருக்கும் Cross Functional knowledge இருக்கும். அதவாது ui designer / Developer/ Database Engineer / qa என அனைத்து அறிவுகளும் ஒவொரு வருக்கும் இருக்கும். So ஏதும் காரணங்களால் யாராவது வர முடியாவிட்டால் other டீம் members செய்து முடிப்பார்கள். நேரம் முக்கியம் அதனால் தான் இது.

Key Scrum Artifacts You Should Know

  1. Product Backlog :- இது Clients இன் Requirements ஆகும்.
  2. Sprint Backlog :- இது முதலாவது Backlog முடிந்தவுடன் உருவாவது இந்த Sprint Backlog எனப்படும்.

Essential Scrum Events

Sprint Planning :- இது முதலாவதாக எந்த backlog செய்ய வேண்டும் என அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்பது ஆகும்.

Daily Scrum:- இங்கே நேற்று என்ன டெவலப் பண்ணினோம் இன்று என்ன செய்ய போகின்றோம் ஏதாவது Blockers இருந்ததா or இருக்கின்றதா என விவரிக்க படும். ஒவொரு நாளும் 15 நிமிடம் இது நடக்கும். இங்கே அனைவரும் நின்று கொண்டு தான் கதை பதனால் இதை Stand Up Meeting என்று சொல்வார்கள்.

Sprint Review:- நடந்து முடிந்த Backlog ஐ பற்றி அனைவரும் விரிவாக விவரிப்பார்கள்.

Sprint Retrospective :- இங்கே Team ஐ பற்றி அதன் Positive Negative பற்றி கதைபார்கள். பெரும்பாலும் Positive பற்றி தான் அதிகம் கதைப்பார்கள்.

what is Sprint ?

இங்கே sprint என்பது 1 தொடக்கம் 4 வாரங்கள் கொண்ட கால பகுதியாகும். இங்கே நாம் செய்ய தீர்மானித்த backlog முடியா விட்டால் காலத்தை நீடித்து கொள்ள மாட்டார்கள். முடியாத Backlog ஐ அடுத்த Sprint உடன் சேர்த்து முடிக்க முடிவு எடுப்பார்கள்.

Conclusion

இது ஒரு சிறந்த வேகமான Developing முறை ஆகும். Clients ஒவ்வொரு மாதமும் Software இன் ஏதாவது ஒரு பகுதியை பார்வை இட்டு கொள்ளலாம் So அவர்களுக்கும் ஒரு சந்தோஷம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *