Ghibli Style With GPT 4.0

Ghibli Style Photo
Ghibli Style Photo

Introduction

கடந்த சில வாரங்களாக அனைவரும் தங்களது Photo களை Ghibli Style இற்கு மாற்றி அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்த வண்ணம் உள்ளார்கள் அனைவரும் அறிந்ததே. Ghibli Style Open AI GPT 4.0

So Open AI ஐப்பயன்படுத்தி இந்தச் செயற்பாடுகளை அனைவரும் வெளியிட்டிருந்தார்கள். Finally அதை Ghibli Style Open AI GPT 4.0 இல் கடந்த வாரமே அனைவரதும் பாவனைக்காக திறந்து விட்டிருந்தார்கள் . Actually விட்டதுதான் விட்டார்கள் நம்ம ஆட்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் இதைப் பாவிக்க தொடங்கியவுடன் இந்த AI Model யினது GPUஆனது பொசுங்கி விட்டதாகவும் எங்களது ஊழியர்களுக்கு நித்திரை சாப்பாடு என அனைத்தும் தேவை .

தயவு செய்து அவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் என Open AI இன் CEO Sam Altman ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார் . அப்படியென்றால் பாருங்கள் என்ன வேலை எல்லாம் நாம் பார்த்திருக்கின்றோம் என்று .

and also இவற்றை உருவாக்க மக்கள் அனைவரும் ChatGpt மற்றும் Grok போன்றவற்றை பாவித்தார்கள் அதிகளவாக. Grok என்றால் என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும். Grok உண்மையிலேயே Elon Musk அவர்களின் AI நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு X தளத்துடன் இணைந்து வேலையை செய்யக் கூடிய ஒரு Chatbot (Grok by xAI) ஆகும். அதாவது எமது பழைய Twitter Social Media இணைந்து வேலையை செய்யக்கூடிய திறனைக் கொண்டது.

What is Ghibli ?

Firstly உண்மையிலேயே Ghibli என்றால் என்ன. Studio Ghibli என்பதாகும். இது ஜப்பானின் பழைய திரைக்கதை சொல்லும் முறையாகும். இதனைப்பயன்படுத்தி அழகான Animation படங்களை உருவாக்குவதுதான் இதன் சிறப்பம்சமாகும். அதனாலேதான் எமது Photo கள் எல்லாம் Animation படத்தில் வருவது போன்று Character மாற்றம் பெற்றிருக்கும். Finally இது 1985 ஆம் ஆண்டு Hayayo Miyazaki, Isao Takahat and Toshio Suzuki என்பவர்களால் உருவாக்கப்பட்டது.

  • My Neighbor Toroto (1988 )
  • Sprited Away (2001) இது மிகச்சிறந்த Animation Feature ற்காக Academy Award ஐ வெற்றி பெற்றது.
  • Howl’s Moving Castle 2004
  • Princess Mononoke (1997)
  • The Wind Rises (2013)

always போன்ற பல வெற்றிப்படங்களை வழங்கியிருந்தார்கள். Moreover இதன் Animation உடன்கதை சொல்லும் திறனுக்குத்தான் இந்த Ghibli பெயர் பெற்றது.நேற்றைய Eid Mubarak இற்கு பல வாழ்த்துக்கள் இதைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.பல காலமாக Meme களில் பாவிக்கப்பட்டுவரும் ஒரு போட்டோவை எவ்வாறு மாற்றம் செய்துள்ளார்கள் என்று பாருங்கள்.

Prompt

காலத்தின் மாற்றத்திற்கேற்ப அனைத்தும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றது. உங்களது பொட்டோக்களை இவ்வாறு மாற்றம் செய்து மகிழுங்கள் அல்லது உங்களது மனதிற்குப் பிடித்தவர்களின் போட்டோக்களை மாற்றம் செய்து அனுப்பி மகிழுங்கள். ” Take my image and blend it seamlessly into studio Ghibli style” . This is the Sample prompt for converting your images into Ghibli style. Ghibli Style With GPT 4.0 மேற்கூறப்பட்ட Prompt ஐப் பயன்படுத்தி நமக்கு தேவையான Photo ஐ நாம் மாற்றம் செய்து கொள்ளலாம். இது போன்ற இன்னும் பல தகவல்களை நாம் உங்களுக்கு வழங்க காத்திருக்கின்றோம். அதற்காக எமது இணையத்தளத்தை அதிகம் பகிர்ந்து எமக்கு சிறந்த உற்சாகம் வழங்குங்கள்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *