WhatsApp Will Stop Working on These Phones in 2025 – Full List Inside

WhatsApp Will Stop Working on These Phones in 2025
WhatsApp Will Stop Working on These Phones in 2025

Introduction

First of all தற்போதைய நிலவரப்படி Whatsapp ஆனது சில mobile Os களுக்கு தனது சேவையை நிறுத்த உள்ளதாக சில முக்கிய தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது. So இதில் நீங்கள் பாவிக்கும் மொபைல் version உள்ளதா என பாருங்கள் . இந்த பதிவு WhatsApp not supported phones 2025 அப்படியானது தான். வாசித்து பாருங்கள்.

Mobile List

Actually சில iphone and Android களின் தகவல் கீழே கொடுக்க படுகின்றது.

Therefore Iphone lists

  • iPhone 6s
  • iPhone 6s Plus
  • iPhone SE

Thus Android List

  • Galaxy S III
  • HTC One X
  • Sony Xperia Z போன்ற இந்த Mobile களுக்கும் work பண்ணாது.

WhatsApp official Site – WhatsApp not supported phones 2025

Moreover WhatsApp தனது official site இல் இது பற்றி பதிவிட்டுள்ளார்கள். அதாவது Android running OS 5.0 and newer and also iPhone running iOS 15.1 and newer இந்த os இல் நீங்கள் phone பாவித்தல் கட்டாயமாக WhatsApp தனது மிக சிறந்த சேவையை வழங்கும் என அறிவிதுள்ளார்கள்.

On other hand புதிய தொழிநுட்பத்தில் software இன் Apps மாற்றம் செய்ய படுவதால் பழைய தொழிநுட்பத்தில் இயங்கும் ஃபோன் கள் அதர்க்குரிய ஒழுங்களான Performance கொடுக்காமல் போய் விடும். So Whatsapp நிறுவனதுக்கு பெரிய தலை இடியாய் மாறி விடும் so சில os களுக்கு கொடுக்க முடியாது என அறிவித்தால் அந்த நிகழ்வுக்கு ஆயத்தம் ஆக இருப்பதால் பிரச்சினைகளை இல்லாமல் செய்து தங்களது சாஃப்ட்வேர் ஐ மேம் படுத்த உதவும்.

Giving WhatsApp access to older phones comes with several disadvantages

1.Security Risks

பழைய os களில் எப்பவும் குறைந்த அளவில் செக்யூரிட்டி Update குறைவாக இருக்கும். and பழைய os கள் end-to-end encryption க்கு சப்போர்ட் பண்ணாது. and மிக பெரிய ஹேக்கிங்க் problem உருவாகலாம்.

2.Poor Performance

அப்படி install செய்தாலும் Message மிக slow ஆகவே செல்லும். சில வேளை App ஆனது அப்படியே நின்றுவிடும் finally பாவிக்கும் போது மிக விரைவாக Heat ஆகி விடும்.

3.Privacy Concerns

பழைய os களின் Mobile களில் Bio Metric Specification இல்லாமல் இருக்கும் . இப்போ எல்லா Apps இதை Two Steps Authentication Purpose உள்ள படியால் கையாள்வது கடினம்.

4.User Experience Decline

இப்படி கஷ்ட பட்டு இந்த Apps எல்லாம் தங்களது சேவையை நமக்கு கொடுத்தால் நான் எப்படி பீல் பண்ணுவோம் ஒரு கட்டதில் நமக்கு ஒரு வித மன அழுத்தம் உருவாக்க மிக அதிக சந்தர்ப்பம் உள்ளது.

Conclusion

இப்போது உங்களுக்கு விளங்கி இருக்கும் ஏன் நமது ஃபோன் களுக்கு புது os வேணும் . ஆகவே எமது personal and sensitive Personal Data வை பாதுகாக்க கட்டாயம் update பண்ண பட்ட os and software பாவிக்க வேண்டும்.

What Are Nits in Mobile Phones? இது என்ன என்று வாசிக்க வேண்டுமா. இதை click பண்ணவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *