https://www.PrimeItHead.com
https://www.PrimeItHead.com

செயற்கைகோள் பற்றிய தகவல்கள் களை அறிய ஆர்வம் உள்ளவரா நீங்கள் அப்படியானால் உங்களுக்கு இந்த பதிவு. இந்த நேரம் இந்த நிமிடம் என்ன எங்கே அது நிலை கொண்டது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள இந்த பதிவை Live Satellite Tracking with N2YO – Track Satellites in Real-Time .
எத்தனை செயற்கைகோள் கள் எமது பூமியை சுற்றி வலம் வருகின்றது. அதன் வகைகள் அது செலுத்தப்பட்ட காலம் எங்கிருந்து செலுதப்படுள்ளது என அனை த்தையும் இங்கே அறிய முடியும்.
முதலில் https://www.n2yo.com/ என்ற இணையதளம் செல்லுங்கள். அங்கே சென்றால் Live Satellite Camera / Live Camera View / Satellite View Location / watch Live Satellite என எல்லாம் இங்கே அறியலாம்.
உதாரணமாக மேலுள்ள Soyuz MS 27 என்ற செயற்கைக்கோள் எங்கே உள்ளது என பரிசோதித்து பார்ப்போம்.

இன்றைய நாளில் 03/06/2025 இந்த Satellite ஆனது South America மேலால் செல்கின்றது. NORAD ID: 63520
Int’l Code: 2025-072A / Perigee: 422.8 km / Apogee: 425.3 km / Inclination: 51.6 ° / Period: 92.9 minutes /Semi major axis: 6795 km போன்ற தகவல்கள் இங்கே கிடைக்கும்.
Int’l Code என்பது International கோட் ஆகும். Perigee என்பது ஒரு செயற்கைக்கோளின் சுற்றுப்பாதையில் (சந்திரன் அல்லது செயற்கை செயற்கைக்கோள்கள் உட்பட) அது பூமிக்கு மிக அருகில் இருக்கும் புள்ளியாகும்.
Apogee என்பது ஒரு செயற்கைக்கோளின் சுற்றுப்பாதையில் பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் புள்ளியாகும். இது Perigee எதிரானது, இது செயற்கைக்கோளின் சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான புள்ளியாகும்.
இன்னும் பல முக்கியமான தகவல்களை இங்கே பெறலாம். அத்துடன் நீங்கள் ஒரு Developer ஆக இருந்தால் உங்களது இணையதளத்தில் இந்த தரவை பயன்படுத்தி prediction applications உருவாக்கலாம் . அதற்க்கு https://www.n2yo.com/api/ இங்கே சென்று api key ஐ பெற்று கொள்ளலாம்.
| Verb | Limit |
| tle | 1000 |
| positions | 1000 |
| visualpasses | 100 |
| radiopasses | 100 |
| above | 100 |
இந்த api ஐ வைத்து கொண்டு Software / Web Developer கீழ் குறிப்பிடபடும் ஃபங்சன் களை செய்யலாம்.
இது போல் Web-Based Movie Portal Using TMDb API and PHP பற்றிய பதிவை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்.