https://www.PrimeItHead.com
https://www.PrimeItHead.com
இன்றைய உலகில் பல விஞ்ஞான ரீதியான மாற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. உண்மையை சொன்னால் மாற்றம் ஒன்றே மாறாதது. தற்பொழுது Kawasaki நிறுவனத்தால் இல் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு பொருளால் மக்கள் மிகவும் கலகலப்பாகி உள்ளார்கள் அதுதான் Core Leo , Actually, What is the Kawasaki Corleo?
எதிர்காலத்தில் நமது பாதைகளுக்கு ஏற்றாற் போல் வாகனத்தை உருவாக்குவதற்காக ஒரு Robot செய்ய உள்ளார்கள். இதில் குதிரை நாய் and Motor Bike ஐ க்கலந்த கலவையாக மாற்றி செய்ய உள்ளார்கள்.Robert-wiki என்ற பிரபல்யமான இணையத்தளம் “future sensory off-road personal mobility machine” என அறிவித்துள்ளது. மலை ஏறுவதற்கான திறனையும் அதி புத்திசாலித்தனமான Robot ஐயும் வேகமான Motorbike திறனையும் கொண்டது தான் இது.
குதிரையின் வேகத்தை கொண்டதும் தன்னிச்சையாக இயங்கக்கூடிய 4 கால்களைக் கொண்டதுமானதும் அதன் கால்களின் பாதம் இறப்பர் குழம்புகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. புல்வெளிகள்இ பாறைப் பகுதிகள் மற்றும் இடிபாடுகள் நிறைந்த வயல்கள் போன்ற பல்வேறு நிலப்பரப்புகளில் இவை மிகவும் வேகமாகவும் தங்கு தடையுமின்றி விரைவாகச் செல்லக் கூடியதாகவும் அமையும்.
And also இது 150 CC , Hydrogen இனால் எரியூட்டப்படும் Engine இனால் செயல்படுத்தப்படும்.அங்கிருந்து மின்சாரம் அதன் 4 கால்களுக்கும் செலுத்தப்பட்டு அதன் வேலைகள் நடாத்தப்படும்.
அத்துடன் இந்த Robotic ஆனது மிகத்தறமை வாய்ந்த GPS Navigation தன்னகத்தே கொண்டுள்ளது.also மிகச்சிறந்த sensor களையும் கொண்டுள்ளது.
இதை ஒட்டுபவர்கள் தங்களது உடலின் நிறையை மாற்றம் செய்வதன் மூலம் அதாவது உடலை உயர்த்தி பணித்து நிறையை மாற்றம் செய்து இதனை ஒரு திடகாத்திரமாக ஓட்ட முடியும். இந்த core Leo ஆனது அதை ஓட்டுபவர்களின் மாற்றங்களை கண்காணித்துக் கொண்டிருக்கும்.
அதை வைத்துத்தான் எல்லா வகையான கண்காணிப்புகளும் ஒரு Algorithm மூலம் கண்காணிக்கப்பட்டு நமது எண்ணங்களுக்கு ஏற்றாற் போல் அதன் திறனையும் மாற்றிக் கொண்டே இருக்கும்.
As of now , இது ஒரு நல்ல கேள்வி உண்மையை சொன்னால் இந்த கண்காட்சியில் இது ஒரு கருத்தியல் மாதிரியாகவே காட்சிப்படுத்தப்பட்டது.
so இதை இப்போதைக்கு உருவாக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை ஆனாலும் 2050 ஆம் ஆண்டு இது உலகை ஆளும் என அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது மிகச்சிறந்த Disaster Management – இடர் முகாமைத்துவத்தை கொண்டுள்ளது. மிவும் அதிகமான இடர்பாட்டுப் பிரதேசங்களிலும் இவற்றை நாம் பாவிக்கக்கூடியதாக இருக்கின்றது.
விஞ்ஞானிகள் (Geologists, biologists, and environmental scientists) போன்ற பலர் நமது சூழலிற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தங்களது ஆராய்ச்சிகளை மேற் கொள்வதற்காகவும் இந்த Kawasaki Coreleo பயன்படுத்தப்படலாம்
Actually காலத்தின் கட்டாயத்திற்கேற்ப இந்த மாற்றங்கள் உலகத்திற்கு தேவைதான். இருந்தாலும் சில வேளைகளில் இவை அனைத்தும் கெட்ட செயல்களிற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் மக்கள் நாம் தான் சிறந்த சேவைகளை இதைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.
உண்மையை சொன்னால் இன்னும் 25 வருடங்களின் பின்னர் நாம் இந்த பதிவை வாசிப்பவர்களாகிய நாம் இவ்வுலகில் இருப்போமோ என்றும் தெரியாது. anyhow அடுத்த சமூதாயம் நமது சமூதாயம் இந்த நன்மைகளை அனுபவிக்கட்டும்.
“more than just a vehicle—it is an experience that allows people to enjoy the act of moving itself” -Kawasaki Company State.
Also read About Web-Based Movie Portal Using TMDb API and PHP.